இந்தியா ருபாய்க்கு தனித்துவ அடையாள முத்திரை கண்டதன் முலம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணைகின்றது,
மும்பை ஐஐடீ யில் பயிலும் உதயகுமார் வடிவமைத்த முத்திரை வடிவத்தை இன்று மத்திய அமைச்சகம் ஏற்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.